மாயா பிரபஞ்சத்தின் நீடித்த யுகம் ஆதியுகம். மாயா பிரபஞ்சம் முடிந்துபோகும் யுகம் கலியுகம். அமிர்தப் பிரபஞ்சம் வெளிச்சமாகும் யுகம் தர்மயுகம்.
ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தில் நிலவிய, அமிர்த வாழ்வுக்கு மாறானச் சாகும் வாழ்வாதாரமுடைய உயிர் மூலத்தை வகுத்த காலம் மாயா பிரபஞ்சத்தின் ஆதி காலச் சுற்றாக விளங்கியது..
உற்பத்தி சூத்திரமே நமக்குச் சாமானிய அகநிலையின் அடிப்படையாக விளங்குகிறது. அதன் படைத்தல் முதல் காத்தல், அழித்தல் உற்பத்தி கால விதியமைப்பாகத் திகழ்வதற்கு..
உயிர்களும் அவற்றின் உடற்கூறில் பொருந்திகின்ற பிரபஞ்சமும் கலியின் உற்பத்திச் சுற்றினைக் கடந்து, இயல்பான உற்பத்திச் சுற்றில் மேனி அடைவதிலிருந்து தர்மயுக காலம் ஆரம்பிக்கின்றது...